அடேங்கப்பா…! ரூ.358 கோடி மதிப்பிலான வைர நெக்லஸ் அணிந்த நடிகை பிரியங்கா சோப்ரா… வாய்பிளக்கும் ரசிகாஸ்…!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் சினிமாவில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் இத்தாலியில் ரோமானிய பெரிய நகை கடையான பல்கிரியின் 140 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நகைக்கடை வாட்ச் மற்றும்…

Read more

Other Story