பீட்சா சாப்பிட ஆசையா…? மைதா வேண்டாம்… ரவையில் சில நிமிடங்களில் சூப்பரான சில்லா பீட்சா…!
பீட்சா என்றாலே மைதா மாவில் செய்யப்படும் உணவுதான் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், மைதா இல்லாமலும் வீட்டிலேயே சுவையான பீட்சா போன்ற உணவை தயாரிக்கலாம். அதற்கு ரவை அல்லது சூஜியை பயன்படுத்தி செய்யப்படும் சில்லா பீட்சா ஒரு எளிய தேர்வாக…
Read more