அரசியல் கட்சி தொடங்கிய த.வெ.க தலைவர் விஜய்க்கு நடிகர் ரஜினி வாழ்த்து.!!
அரசியல் கட்சி தொடங்கிய த.வெ.க தலைவர் விஜய்க்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்த விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். புதிதாக…
Read more