பல மாதங்கள் கழித்து தனது அரசியல் பயணம் குறித்து பேசியிருக்கிறார் ரஜினிகாந்த். சென்னை மியூசிக் அகாடமியில்  நடைபெறும் நிகழ்ச்சியில் கொண்டுள்ள அவர், “கொரோனா 2ஆவது தாக்கியதால் அரசியல் பணிகளில் இருந்து கொண்டேன். வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கும் மருத்துவர்கள் சொன்னார்கள்” என்று பேசியிருக்கிறார். 2021ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ரஜினி விலகியது குறிப்பிடத்தக்கது.