பல மாதங்கள் கழித்து தனது அரசியல் பயணம் குறித்து பேசியிருக்கிறார் ரஜினிகாந்த். சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கொண்டுள்ள அவர், “கொரோனா 2ஆவது தாக்கியதால் அரசியல் பணிகளில் இருந்து கொண்டேன். வெளியே சென்றால் உடல்நிலை பாதிக்கும் மருத்துவர்கள் சொன்னார்கள்” என்று பேசியிருக்கிறார். 2021ஆம் ஆண்டு அரசியலில் இருந்து ரஜினி விலகியது குறிப்பிடத்தக்கது.
BREAKING: கட்சி பற்றி மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்…!!!
Related Posts
ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…
Read moreவெறும் ரூ.3 மட்டுமே…. பிளாஸ்டிக் பைகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு….!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டு…
Read more