மும்பை இந்தியன்ஸ் பெயர் மாறியதும் போச்சே அதிர்ஷ்டம்.. முதல் முறையாக கோப்பையின்றி தவிப்பு.. 5 சீசன் 5 கோப்பை… பெயர் மாறியதும் மாறிய MI லண்டனின் அதிர்ஷ்டம்…!!!

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக வலம் வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது சோதனை காலமாக அமைந்துள்ளது. அம்பானி குடும்பத்தின் உரிமையில் செயல்பட்டு வரும் இந்த அணியின் வரலாறு பல்வேறு கோப்பைகளால் நிறைந்தது. ஆனால் இங்கிலாந்தின் ‘தி ஹண்ட்ரெட்’ தொடரில்…

Read more

Other Story