வெள்ளத்தில் சிக்கி தவித்த 61 வயது முதியவர்… தன் உயிரையே கொடுத்து மீட்ட நீச்சல் வீரர்… இப்படி ஒரு தியாகமா..? கண் கலங்க வைக்கும் சம்பவம்..!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவரை காப்பாற்றிய நீச்சல் பயிற்சியாளர் ஆர். ராஜேஷ், தன்னுடைய உயிரை தியாகம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரியங்கோடு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 61 வயது முதியவர் ஒருவர் சிக்கிய நிலையில், அவரை…
Read more