ஐயோ..! உலக அளவில் முதல் முறை… பும்ராவின் முதல் இடத்தை தட்டி பறித்த ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்… இலங்கைக்கு எதிராக களமிறங்கி இருந்தால் இந்த நிலை வந்திருக்காது.. புலம்பும் ரசிகர்கள்…!!

ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்குத் தள்ளி, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 36 வயதான ஸ்டார்க், தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில்…

Read more

Other Story