FLASH: குவைத்தில் இறந்த தொழிலாளர்கள்…. ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்….!!

கடலூரைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் குவைத் நாட்டில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். மங்கலம்பேட்டையை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜூனைத் ஆகியோர் அறையில் குளிர் காய தீ மூட்டிய போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது. அவர்களது குடும்பத்தினருக்கு…

Read more

பயங்கர சத்தத்தை கேட்டு பதறிய உறவினர்கள்…. நண்பருடன் உயிருக்கு போராடிய வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கட்ட மடுவு பகுதியில் சிபிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதனால் சிபிராஜும் அவரது நண்பரும்…

Read more

மது ஊற்றி கொடுத்த ரயில்வே கார்டு…. மயங்கிய இளம் பெண்ணை பலாத்காரம் செய்த நண்பர்கள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வெண்கலபொட்டல் பகுதியில் சுபாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் ரயில்வே கார்டாக வேலை பார்க்கிறார். இவருக்கு புதுச்சேரியைச் சேர்ந்த 29 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்…

Read more

“என்னை LOVE பண்ணு…” பள்ளிக்கு அருகே கத்தியுடன் நின்ற வாலிபர்… ஷாக்கான சிறுமி…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தேரிப்பட்டு கிராமத்தில் ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கண்டாச்சிபுரம் அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்துள்ளார். மேலும் ஆகாஷ் சிறுமியின் பெயரை பச்சை குத்தி கொண்டு அவரது வீட்டிற்கு சென்று…

Read more

“ஐயோ இப்படியா ஆகணும்….” இயர் பட்ஸ்-ஐ தேடிய கல்லூரி மாணவர் துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ராஜகோபால் என்பவர் நின்று கொண்டிருந்தார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜகோபாலின் இயர் பட்ஸ் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் விழுந்தது. அதனை ராஜகோபால் தேடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக…

Read more

“அடிச்சி கேட்டாலும் ஒத்துக்காத…” வேங்கைவயலில் “மலம்” பையுடன் இருவர்…. வைரலாகும் வீடியோவால் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளி ராஜா ஆகிய மூன்று பேருக்கு தொடர்பு இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.…

Read more

பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி கொன்ற கும்பல்…. பைனான்சியருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்….!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சேம்பாக்கம் ராகவேந்திரா கோவில் அருகே படுகாயங்களுடன் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.…

Read more

ஹோட்டல் ரூமில் காதலி….”என்னாச்சு மா உனக்கு…” நாடகமாடிய கள்ளக்காதலன்…. கடையில் நடந்த டுவிஸ்ட்….!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சித்திரவாடி கிராமத்தில் ஜெயராஜ்(28) என்பவர் வசித்து வருகிறார். இவர் பூச்சி மருந்து கடையில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 1 1/2 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜெயராஜுக்கும் பவுன்சூரை சேர்ந்த சங்கீதா(32)…

Read more

நண்பர்களை செல்போனில் அழைத்த வாலிபர்…. வீட்டில் காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் பிரகாஷுக்கு திருமணம் செய்வதற்காக அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் பெண் தேடி வந்தனர்…

Read more

வேங்கை வயல் விவகாரம்… சிபிஐ விசாரணை வேண்டும்… பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியுள்ளது. அந்த…

Read more

கள்ளக்காதலால் பார்வேர்ட் பிளாக் பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை… பட்டப்பகலில் நடந்த கொடூர சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பி.டி.ஆர் காலனியில் வசித்து வந்தவர் பிரசாத் (33). இவர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி பிரமுகராக இருந்துள்ளார். பிரசாத்துக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். பிரசாத் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும்…

Read more

“ஏய்.. என் பேண்டை தா…” சேலையை உருவி அரைகுறை ஆடையுடன் கட்டிப்புரண்ட காவலாளி…. ஷாக்கான மக்கள்…. வைரலாகும் வீடியோ…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பழைய எடப்பாடி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு எடப்பாடி சேலம் பிரதான சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி…

Read more

“கணவன் மனைவியாக வாழ்ந்தோம்…” காதலனின் லீலைகள்… போனை பார்த்து ஷாக்கான காதலி… பரபரப்பு புகார்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் புதூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த நிலையில் ராஜ்குமாருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அகிலா என்ற பெண் பழக்கமானார். இருவரும் நட்பாக பழகி…

Read more

ஆசையாக தோசை சுட்ட தாய்… உடலில் ரத்தம் வடிந்து துடிதுடித்து இறந்த மகன்… சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில் விஸ்வலிங்கம் என்பவர் தனது தாய் முனியம்மாவுடன் வசித்து வருகிறார். விஸ்வலிங்கம்(29) கார் டிரைவராக வேலை பார்க்கிறார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 17-ஆம் தேதி விஸ்வலிங்கம் மார்பு கழுத்து, கன்னம், தோள்பட்டை உள்ளிட்ட…

Read more

இந்த வேலை தான் நடக்குதா…? பெண்ணை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிர வைக்கும் பின்னணி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் மேற்கு பகுதியில் ஸ்பா மற்றும் மசாஜ் மையத்தில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது…

Read more

வேலைக்கு சென்ற இடத்தில் டார்ச்சர்…. இளம்பெண் மீது ஆசைப்பட்ட மேலாளர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டம் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 15- க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கின்றனர். அந்த நிறுவனத்தில் ராஜராஜன் என்பவர் மேலாளராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் ராஜராஜன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு…

Read more

“உன்ன தான் லவ் பண்றேன்…” சிறுவனுடன் உல்லாசம்…. 2 குழந்தைகளின் தாய் செய்யுற காரியமா இது..? போலீஸ் அதிரடி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் அருகே உள்ள அரசு பள்ளியில் 16 வயதுடைய சிறுவன் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுவனின் வீட்டிற்கு அருகே திருமணமான வினோதினி என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில்…

Read more

“டிமாண்ட் அதிகம்மா… உடனே செய்யுங்க…” பெண்ணை வலையில் சிக்க வைத்த கேரள வாலிபர்…. கையும், களவுமாக சிக்கியது எப்படி…?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கேரளாவைச் சேர்ந்த 30 வயதான பெண் வேலை பார்த்தார். ஆன்லைனில் வேறு வேலை குறித்து அந்த பெண் தேடி வந்தார். அப்போது மேக்கப் ஆர்டிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் மாதம் 60 ஆயிரம்…

Read more

நள்ளிரவில் தலைதெறிக்க ஓடிய வாலிபர்கள்… நொடியில் நடந்த அசம்பாவிதம்…. அதிர வைக்கும் பின்னணி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வண்ணாரப்பேட்டை பகுதியில் சூர்யா(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான மணிகண்டன் என்பவருடன் இணைந்து திண்டிவனம் செஞ்சி பேருந்து நிலையம் அருகே இருக்கும் டாஸ்மாக் கடையில் மது குடித்தனர். அதன் பிறகு நள்ளிரவில் ஒரு…

Read more

“அம்மாவை பாரு டா…எழுந்திரு…” 1 வயது மகனை பார்த்து கதறிய தாய்…. பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலச்சேரியில் எலக்ட்ரீசியனான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாய்ஸ் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு ஆல்வின் ஜோ, அகஸ்டின் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். நேற்று ஜாய்ஸ் வீட்டிற்கு வெளியே அமர்ந்து அகஸ்டினுக்கு சாப்பாடு…

Read more

ச்சீ… பெரியப்பா செய்யுற காரியமா இது…? “படிக்க விடமாட்டேன்” என கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்…. அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒரு சிறுமி தனது பெரியம்மா வீட்டில் தங்கி இருந்து அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அந்த சிறுமிக்கு 17 வயது ஆகிறது. கடந்த 21-ஆம் தேதி கடுமையான வயிற்று…

Read more

“வா… புது டிரஸ் வாங்கி தரேன்…” பேத்தியை அழைத்து சென்ற தாத்தா… பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். கடந்த எட்டாம் தேதி சிறுமியிடம் பக்கத்து வீட்டில் வசிக்கும் தாத்தா…

Read more

“ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை”… கடிதத்தால் சிக்கிய உண்மை… 4 பேர் அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே மீன் கிணறு பகுதியில் வசித்து வந்தவர் தனசேகர் (36). இதற்கு பாலாமணி (29) என்ற மனைவி இருந்துள்ளார். தனசேகர்- பாலாமணி தம்பதியினருக்கு வந்தனா (10) என்ற மகள் மோனிஷ் (7) என்ற மகன் இருந்துள்ளனர்.…

Read more

“நாம் சந்தோஷமா இருக்க முடியாது…” கண்ணாடி துண்டால் மார்பை கிழித்த கள்ளக்காதலன்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பாரதியார் நகர் 5-வது தெருவில் முதல்வன்-நந்தினி(32) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஏற்கனவே முதல்வன் உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்(23) என்பவருக்கும் நந்தினிக்கும் இடையே பழக்கம்…

Read more

“சார்… அவர் என்னை அங்க தொட்டார்…” ஆசையை அடக்க முடியாமல் போலீஸ்காரர் செய்த காரியம்…. அதிரடி நடவடிக்கை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஊத்துமலை காவல் நிலையத்தில் சைலேஷ்(44) என்பவர் போலீஸ்காரராக பணிபுரித்து வருகிறார். முன்னதாக சைலேஷ் சிவகிரி காவல் நிலையத்தில் வேலை பார்த்தார். இந்த நிலையில் சிவகிரி காவல் நிலையத்தில் வேலை பார்த்தபோது சைலேஷ் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு…

Read more

தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்த இளம் பெண்… மேலாளரால் நடந்த கொடுமை… தொடர் டார்ச்சர்… பதற வைக்கும் சம்பவம்..!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரத்தில் தனியார் நிறுவன அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் மேலாளராக இருப்பவர் ராஜராஜன் (37). இந்த அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை பார்க்கின்றனர். இந்த நிலையில் ராஜராஜன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணிடம் தகாதவாறு…

Read more

காவல் நிலையத்தின் முன்பாக தீக்குளித்து தொழிலாளி இறப்பு… தொழிலாளியின் மரண வாக்குமூலம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு தெருவின் நகர் 7வது தெருவில் வசித்து வந்தவர் ராஜன் (42). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆர் கே நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுக்க…

Read more

“என் மகன் என்னை விட்டு போயிட்டானே…” கதறி அழுத தாய்… அடுத்த நொடியே நடந்த சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கூடலில் நடராஜன்- கலைமணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது நான்காவது மகன் சுரேஷ் பொங்கல் விடுமுறையில் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சுரேஷ் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலை இறுதி சடங்கு செய்வதற்காக…

Read more

“டார்ச்சர் பண்றாங்க…” வீடியோ அனுப்பிய வாலிபர்…. ஷாக்கான குடும்பத்தினர்… அதிர வைக்கும் பின்னணி….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அய்யனார் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடன் வாங்கி பல தொழில்கள் செய்து வந்தார். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செல்வக்குமார் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வரும் தீன தயாளன்,…

Read more

பெண்ணின் அந்தரங்க பகுதியை தொட்டு… நள்ளிரவில் கூச்சலிட்ட பெண்… வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை பகுதியில் 35 வயது உடைய பெண் வாசித்து வருகிறார். ஜனவரி 19-ஆம் தேதி இரவு அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் பெண்ணின் அந்தரங்க பகுதியை தொட்டு…

Read more

சைக்கிளில் சென்ற சிறுவன்…. ஆட்டோ டிரைவர் செய்த காரியத்தை பாருங்க…. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடையநல்லூர் பெரிய தெருவில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு சிறுவன் சைக்கிளில் சென்றார். இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் சிறுவனை முந்தி சென்று…

Read more

“ஐயோ.. இப்படியா நடக்கணும்….” தோழியை தேடி சென்று அலறிய பெண்…. வீட்டில் கண்ட காட்சி…. அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி பள்ளி தெருவில் சுமதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியாக மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சுமதி வேலைக்கு வராததால் சக ஊழியர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். ஆனால் சுமதி…

Read more

“சார்… ப்ளீஸ் விட்டுருங்க…” ஆசிரியரின் அடக்க முடியாத ஆசை…. உறவினர்களிடம் கதறிய 11 வயது சிறுமி…. போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊதியூர் பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிவக்குமார் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு சிவக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த சிறுமி தனக்கு நடந்த…

Read more

“என் தம்பியை ஊசி போட்டு கொன்னுடுங்க…” சகோதரியால் ஷாக்கான டாக்டர்ஸ்… அதிர வைக்கும் பின்னணி…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு திருவிக நகர் 7வது தெருவில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கொருக்கு பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சேர்ந்த மாதவனுக்கும் ராஜாவுக்கும்…

Read more

குப்பையில் ஐபோன், தங்க செயின்… நேர்மையாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்கள்… குவியும் பாராட்டு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெருங்குடி பகுதியில் பொன்னப்பன் கிராஸ் தெருவில் தூய்மை பணியாளராக சின்னம்மாள் என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது குப்பையில் ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள…

Read more

“இன்ஸ்டா வீடியோ”.. ஜாலியாக பேட்டி கொடுத்த தொழிலதிபர்… தட்டி தூக்கிய போலீஸ்… இப்படி வந்து சிக்கிக்கொண்டாரே…? என்ன மேட்டர் தெரியுமா..?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் பிரபலமான “கோயமுத்தூர் மாப்பிள்ளை” என்ற இன்ஸ்டா நபர் சமீபத்தில் பொதுமக்களிடம் வீடியோ எடுத்து வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். இதன்படி கோயம்புத்தூர் தொழிலதிபர் பாலகிருஷ்ணன் என்ற நபரிடம் பேட்டி ஒன்றை எடுத்துள்ளார். இந்த வீடியோ…

Read more

“வேலை செய்…” 10 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் பெற்றோர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள உடையாம்பாளையத்தில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு காவியா(13), அட்சயா(10) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் காவியா ஆலம்பாளையத்தில் இருக்கும் தாத்தா…

Read more

“என்னை விடு…” கத்தி கூச்சலிட்ட பிளஸ் 1 மாணவி…. தாலி கட்ட முயன்ற நபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல் இருளம்பட்டு கிராமத்தில் கார்த்திகேயன்(34) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று அந்த மாணவி சாலையில் நடந்து சென்றார். அப்போது திடீரென…

Read more

கத்தி கூச்சலிட்ட 35 வயது பெண்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதிமுக நிர்வாகி. முகமது மீரான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆலை நடத்தி வருகிறார். இவருக்கு முகமது ஷர்ஜூன்(29) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் முகமது ஷர்ஜூன் அதே…

Read more

“உன் நல்லதுக்கு தானே கேட்டேன்…” மகனின் உடலை பார்த்து கதறி அழுத தாய்…. பெரும் சோகம்….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சள் குப்பம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எம்பிஏ பட்டதாரியான தினேஷ்(25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் வேலைக்கு செல்லவில்லை. கடந்த 13 ஆம் தேதி தினேஷின் தாய் மாரீஸ்வரி தனது மகனிடம் வேலைக்கு…

Read more

10 மாத குழந்தையை விற்று… 2 வயது மகளை கொன்ற கொடூர தாய்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிடாம்பட்டி கிராமத்தில் திலோத்தமா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முனியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தர்ஷிகா என்ற இரண்டு வயது மகளும், மாதவன் என்ற பத்து…

Read more

தாய், மகளை நம்பி…. ரூ.75 லட்சத்தை இழந்த ஜவுளி வியாபாரி…. போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சொக்கம்பட்டியில் பொறியியல் பட்டதாரியான சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக சுந்தரியின் கடையில் முத்துப்பாண்டியன் மனைவியை ரேவதி(45) அவரது மகள் பூமிகா(25) ஆகியோர்…

Read more

காதல் மனைவியுடன் விளையாடிய புதுமாப்பிள்ளை…. துப்பட்டாவால் துடிதுடித்து இறந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு காந்திபுரம் பகுதியில் ஐடி நிறுவன ஊழியரான ரித்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரித்திக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் துப்பட்டாவை வைத்து விளையாடிக்…

Read more

மாமனார் கேட்ட கேள்வி… கொந்தளித்த மருமகன்…. ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க… கடைசியில் நடந்த சோகம்…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பன்னீர்செல்வம் தெருவில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். மாற்றுத்திறனாளியான ரவிக்குமார் வீட்டிலேயே சைக்கிள் பழுது நீக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவி குமாரின் மகள் ஆஷாவுக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம்…

Read more

ஜவுளி வியாபாரியை ஏமாற்றிய கும்பல்… ரூ. 74.75 லட்சம் மோசடி… பெண் உட்பட இருவர் கைது…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தர் (40). இவர் ஜவுளி ஏற்றுமதி மற்றும் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பதிவான வாடிக்கையாளரான அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின்…

Read more

பெண்ணை சிகரெட் சூடு வைத்து பாலியல் வன்கொடுமை…. அதிமுக பிரமுகர் மகன் கைது… வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ச்சல்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் தாளையத்துப் பகுதியில் வசித்து வருபவர் முகமது மீரான். இவருக்கு முகமது சர்ஜின் (30) என்ற மகன் உள்ளார். முகமது மீரான் அதிமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட நிர்வாகியாக உள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுண், பாறையடி உள்ளிட்ட…

Read more

துரத்தி துரத்தி பெண்ணை அடித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர்…கொலையாளி கொலை செய்துவிட்டு மது அருந்திய கொடூர சம்பவம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி அடுத்த கண்ணமங்கலம் சின்னபுத்தூர் கிராமத்தில் வசித்து வந்தவர் ஜோதிலட்சுமி. இவர் ஆடு வளர்ப்பு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவரது வீட்டு அருகில் சுரேஷ் என்பவரும் அதே தொழிலை செய்து வந்தார். ஒரே…

Read more

ஆசிரியரின் மார்ஃபிங் புகைப்படம் வெளியீடு …ரூ. 13 லட்சம் வரை பணம் பறித்த பொறியாளர்… போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சனேரி பகுதியில் வசித்து வருபவர் ஒரு இளம்பெண் (32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்று வருகிறார். இந்த நிலையில் பேராசிரியர் தனது தனிப்பட்ட தேவைக்காக கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர்…

Read more

“உடல் எடையை குறைக்கணும்…” ஜிம் சென்ற பெண்ணுக்கு ஷாக்…. பயிற்சியாளர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் ஹார்லேஸ் சாலையில் ஒரு ஜிம் அமைந்துள்ளது. இங்கு உடல் எடையை குறைப்பதற்காக 30 வயது பெண் சென்றார். அந்த பெண்ணுக்கு சவுகார்பேட்டை சேர்ந்த சூர்யா என்பவர் பயிற்சி அளித்து வந்தார். இருவரும் நண்பர்களாக பழகினர். இந்த…

Read more

“அம்மா.. அந்த போலீஸ்காரர் என்னை…” தாயிடம் கதறி அழுத சிறுமி…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரங்கநாதன் பேட்டையில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் இளவரசன் 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

Other Story