டிப்ரஷென் குறையணுமா..! தினசரி 30 முதல் 40 நிமிஷம் இதை செய்யுங்க போதும்… வாரத்திற்கு 5 முறைதான்… உடல் எடை கூட குறையும்… ஆரோக்கியமாக வாழ அதிரடி ஐடியா.!
இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தம் பலரையும் வாட்டி வதைக்கும் ஒரு முக்கியப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இதிலிருந்து விடுபட பல்வேறு வழிகளைத் தேடி அலைபவர்களுக்கு, மிகச் சிறந்த மற்றும் எளிமையான தீர்வாக உடற்பயிற்சி அமைகிறது. தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வதன் மூலம்…
Read more