“அட்டென்டன்ஸ் எடுக்கிறதுல கூட இப்படியொரு மேஜிக்கா?” கிரியேட்டிவான யோசனையால் அசத்திய ஆசிரியர்… எகிறும் லைக்ஸ்கள்…!
தீப்பெட்டிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான வருகைப் பதிவுப் பலகை மூலம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் வருகையைக் கணிக்கும் விதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வழக்கமான நோட்டுப் புத்தகங்களில் கையெழுத்திட்டு அல்லது பெயரைக் கூப்பிட்டு…
Read more