“அருகில் வாருங்கள் நாங்கள் காத்திருக்கிறோம்” …. அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள பகீர் எச்சரிக்கை…. வைரலாகும் வீடியோ…!!!
மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் அங்குப் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் வள முனையமான கார்க் தீவைக் கைப்பற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட்…
Read more