நிறைய இடத்துல பார்த்திருப்பீங்க…. இனி இந்த கோடு மேல நடக்காதீங்க…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
ரயில் நிலையங்களில் மஞ்சள் நிறத்தில் வரையப்பட்ட பாதை எதற்காக என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அந்த பாதையானது பார்வையற்றவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு வழிகாட்டி ஆகும். அவ்வகையில் இந்தப் பாதை, கண் பார்வையற்றவர்கள் தனியாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க உதவுகிறது. அவர்கள் இந்த…
Read more