பெற்றோர் செய்த ‘அந்த’ விஷயத்தால் ஆத்திரத்திரமடைந்த மகன் செய்த கொடூரம்… மருமகள் மீது சந்தேகம்.. குடும்பத்தையே சிதைத்த மூடநம்பிக்கை…!!!
பீகாரில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், சமூகத்தில் இன்னும் வேரூன்றியுள்ள மூடநம்பிக்கையின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. ‘பில்லி சூனியம்’ வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு, பெற்ற மகன் ஒருவனே தனது வயதான பெற்றோரை கொடூரமாகத் தாக்கி ரத்த வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்தச் சம்பவத்தில்…
Read more