“வெளியே போகாதே” என்று சொன்ன ஒரே வார்த்தை.. ஈரோட்டில் 10-ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு… உருக்கமான பின்னணி…!!!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எலச்சிபாளையம் கிராமத்தில், 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாமரைக்கரை அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்த 15 வயது சிறுமி கல்யாணி, சமீபத்தில் பொதுத்தேர்வை எழுதிவிட்டு…
Read more