“அடடா… கிரிக்கெட்ல மட்டுமில்லப்பா, அன்பைக் காட்டுறதுலயும் நீங்கதான் நிஜமான 360 டிகிரி ஆட்டக்காரர்!” சூர்யகுமார் யாதவின் பெருந்தன்மையைப் பாராட்டும் ரசிகர்கள்..!!!

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும் அதிரடி மட்டையாளருமான சூர்யகுமார் யாதவ், களத்தில் தனது சிக்சர்களாலும் பவுண்டரிகளாலும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவது மட்டுமின்றி, களத்திற்கு வெளியேயும் தனது எளிமையான அன்பான நடவடிக்கைகளால் ரசிகர்களின் இதயங்களை வென்று வருகிறார். அந்த வகையில், தனது…

Read more

Other Story