“வெளியே வர பயமா இருந்துச்சு, தனியா ரொம்ப கஷ்டப்பட்டேன்!” – மும்பையில் குழந்தை பெற்றெடுத்த நெதர்லாந்து பெண்: வெளிப்படையான மனக் குமுறல்..!!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவானா பெர்கோவிக் என்ற பெண், மும்பையில் வாழ்ந்து வரும் நிலையில், இந்தியாவில் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்த அனுபவத்தை உணர்வுபூர்வமாகச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். நெதர்லாந்து நாட்டின் மருத்துவ முறைக்கும் இந்தியாவின் மருத்துவ முறைக்கும் இடையே உள்ள…

Read more

Other Story