போட்றா வெடிய!… பல கோடி மக்களின் மனதை வென்ற பிக்பாஸ் ஷிவினுக்கு…. ஆடம்பர வரவேற்பு…..!!!!!

பிக்பாஸ் சீசன் 6ல் 3-வது இடத்தை பிடித்தவர் ஷிவின் கணேசன். பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் யாரிடமும் பேசாமல் இருந்த ஷிவின், பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்பின் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடி இன்று ஒட்டுமொத்த திருநங்கை சமூகத்துக்கும் வெளிச்சத்தை கொடுக்கும் நம்பிக்கை…

Read more

Other Story