அந்தரத்தில் தொங்கும் பாலம்…! ஏற்கனவே இடிஞ்சு விழுந்துட்டு… ஆனாலும் மரண பயத்தில் வண்டியை ஓட்டும் வாகன ஓட்டிகள்… நேரத்தை மிச்சப்படுத்த இப்படி ஒரு ரிஸ்கா..? பைத்தியக்காரத்தனம் என விளாசும் நெட்டிசன்ஸ்…!!

கிரீஸ் நாட்டில் உள்ள ஒரு பாலம் பாதியாக உடைந்து தொங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும், மக்கள் தங்கள் உயிரைப் பதைப் பதைப் பார்க்காமல் அதன் மீது வாகனங்களை ஓட்டிச் செல்லும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல பரவி…

Read more

Other Story