“டிசம்பர் 31 தான் கடைசி நாள்”… பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே இந்த வேலையை முடிங்க..!!
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், ஆதார் பதிவு அடையாள எண் மூலம் பான் அட்டை பெற்ற நபர்கள், 2025 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தங்களின் ஒரிஜினல் ஆதார் எண்களை வருமானவரி துறை இணையதளம் அல்லது…
Read more