ஆதார் கார்டை போல ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் பான் கார்டு என்பது மிக முக்கிய ஆவணமாகும். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, வாக்காளர் அட்டை என அனைத்திலுமே பான் கார்டு இணைப்பது மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இந்த பான் கார்டை வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ள முடியும்.  மேலும் உங்கள் PAN கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது என்று குழம்பி வேண்டாம்.

இதற்கு முதலில் https://tin-nsdl.com- &, ‘Reprint of PAN Card’ இணைப்பை கிளிக் செய்தால் புதிய பக்கம் திறக்கும், அதில் PAN கார்டு தகவலை நிரப்ப வேண்டும். இதன்பின் செல்போன் எண்ணுக்கு வரும் OTP-ஐ அதில் பதிவிட்டு, “Submit” செய்ய வேண்டும். இதன்பின் கட்டணம் செலுத்தி, அதற்கான Receipt-ஐ பத்திரமாக வைத்து கொள்ளவும். நகல் பான் கார்டுகள் 15 -20 நாள்களுக்குள் கிடைத்துவிடும்.