இந்த பானி பூரியை பார்த்திருக்கீங்களா?! உள்ளே பன்றி இறைச்சி… மேலே கிரீம் சாஸ்! தாய்லாந்து உணவு காணொலி இந்தியாவில் வைரல்! “இது பானி பூரியா?” என கேட்கும் நெட்டிசன்கள்…!!!

தாய்லாந்தில் பாரம்பரிய பானி பூரியை வித்தியாசமான முறையில் தயாரிக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வழக்கமாக உருளைக்கிழங்கு, மசாலா மற்றும் காரமான நீர் உள்ளிட்டவற்றுடன் பரிமாறப்படும் பானி பூரிக்கு பதிலாக, தாய்லாந்தில் பன்றி இறைச்சி மற்றும் கிரீம்…

Read more

Other Story