40 ஆண்டுகளாக கடலில் பயணித்த பிரமாண்ட பனிப்பாறை…! உலகின் மிகப்பெரிய பனிப்பாறை A23a-வின் பயணம் முடிந்தது கடைசியில் என்ன ஆனது தெரியுமா…?

அண்டார்டிகாவில் இருந்து 1986-ஆம் ஆண்டு பிரிந்து, சுமார் 40 ஆண்டுகளாக கடலில் பயணித்து வந்த A23a என்ற பிரமாண்ட பனிப்பாறையின் நீண்ட பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. உலகின் மிகப்பெரிய மற்றும் நீண்ட காலம் கண்காணிக்கப்பட்ட பனிப்பாறைகளில் ஒன்றாக இருந்த A23a,…

Read more

Other Story