“நீங்க சட்ட விரோதமா பணப்பரிமாற்றம் செஞ்சு இருக்கீங்க”.. பெண் இன்ஜினியரை மிரட்டில் லட்சக்கணக்கில் மோசடி… உஷாரய்யா உஷாரு..!!
பெங்களூர் ஒயிட்பீல்டு அருகே 25 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இளம் பெண்ணின் வாட்ஸ்அப்புக்கு ரிசர்வ் வாங்கிய அதிகாரி என்று கூறி ஒருவர் பேசியுள்ளார். அப்போது…
Read more