இனி ஐடி வேலை எதற்கு?… அரசு வேலையில் இவ்வளவு சம்பளமா – சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தெலங்கானா ஊதிய உயர்வு செய்தி…!!!

தெலங்கானா மாநிலத்தில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் பொறியாளர்களின் ஊதியத்தை உயர்த்தி அம்மாநில அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு இந்தச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்,…

Read more

Other Story