பசலைக்கீரையை இப்படி சமைத்து பாருங்க.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க…! 4 சூப்பர் ரெசிபிகள்…!
பசலைக்கீரை என்பது அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான பச்சைக் காய்கறி வகையாகும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் தாராளமாக நிறைந்துள்ளன. ஆனால், பொதுவாகக் கீரை என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் சாப்பிடுவதற்குச் சற்றுத் தயக்கம்…
Read more