“ஐயோ பாவம்பா… அந்தப் பூனைக்குட்டிய எப்படியாவது காப்பாத்திடனும்!”.. ஆபத்தைப் பொருட்படுத்தாமல் களமிறங்கிய இரண்டு சுட்டிப் பசங்க… வைரல் வீடியோ..!!!

அபாயகரமான ஒரு சூழலில் சிக்குண்ட பூனைக்குட்டி ஒன்றைக் காப்பாற்றுவதற்காக, வயதுக்கு மீறிய துணிச்சலுடன் களமிறங்கிய இரண்டு சிறுவர்களின் மனதை நெகிழ வைக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தங்கள் உயிரைப் பற்றியோ அல்லது ஏற்படக்கூடிய ஆபத்தைப் பற்றியோ…

Read more

Other Story