என்னடா…! சூத்திரன் படிக்க வந்துட்டானே..! சனாதானம் தான் கரெக்ட்… நீட்டை துவைத்த தயாநிதி மாறன்!!
திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், ஏன் அவர்களுக்கு நீட் பிடிக்கிறது. ஒன்றும் கிடையாது, சனாதனம். இவ்வளவு வருஷம் படிக்காம இருந்த இல்ல… நாங்க மட்டும் தானே படிச்சோம் என நினைக்கின்றார்கள். ஒரு பெரிய பரதநாட்டிய…
Read more