இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி வெளியான நிலையில் அவர்களுக்கான கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ளது. என் நிலையில் 2023 ஆம் ஆண்டில் பட்டதாரி மருத்துவக் கல்லூரி விதிமுறைகளின் கீழ் வெளியிட்ட வழிகாட்டுதல்களின் படி மருத்துவக் கல்வியின் உச்ச கட்டுப்பாட்டாளரான தேசிய மருத்துவ ஆணையம் அனைத்து எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கல்வி காலண்டரை தற்போது வெளியிட்டுள்ளது. Pஅதன்படி தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவ படிப்புகளுக்கான செயற்கை நடைமுறைகளை முடிப்பதற்கான கடைசி தேதி தொடர்பாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இளங்கலை மருத்துவ கல்வி வாரியத்திற்கு ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு பிறகு செயற்கை நடத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒழுங்கு முறையின் கீழ் 82 பக்க வழிகாட்டுதல்களின் சேர்க்கை செயல்முறை வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கும் எனவும் அதற்குப் பிறகு வரும் மாணவர்களை பல்கலைக்கழகங்கள் பதிவு செய்யக்கூடாது எனவும் பாடத்திட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் எப்போது தொடங்கும் மற்றும் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பதை விவரிக்கும் கல்வி காலண்டரை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.