என்னது ஒரு ஆண்டில் மட்டும் இவ்வளவு கோடியா?… இந்தியாவில் ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனை…. மத்திய அமைச்சர் நன்றி….!!!

புதுடெல்லி: ஏப்ரல் 2025 மாதத்தில் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.36 லட்சம் கோடியை தொட்டுள்ளது, இது இந்திய வரலாற்றிலேயே பதிவான மிகப்பெரிய வசூல் ஆகும். கடந்த ஆண்டு ஏப்ரலில் இதே தொகை ரூ.2.10 லட்சம் கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிகர…

Read more

“சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்”… திமுகவுக்கு எதிராக ஒன்று சேரும் எதிர்க்கட்சிகள்… நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு…!?!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் சூடு பிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் திமுக கூட்டணி அடுத்து வரும் தேர்தலிலும் மாற்றமின்றி களம் காண்கிறது.…

Read more

“நீ தமிழ்நாட்டிற்குள் நுழையவே முடியாது”.. எப்படி கால் வைப்பேன்னு நானும் பார்க்கேன்… சீறிய வைகோ.. கொந்தளித்த நிர்மலா சீதாராமன்..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில் இன்று தான் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது வைகோ மற்றும் நிர்மலா சீதாராமன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. முன்னதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்டதிட்ட…

Read more

“இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது”… திமுகவின் நோக்கமே இது தான்… நிர்மலா சீதாராமன் கடும் சாடல்…!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அரசியல் ஆதாயத்தை தேடுவதற்காக மக்களின் உணர்வுகளை திமுக தூண்டி விடுகிறது. முதலில் பிஎம் ஸ்ரீ திட்டத்தை…

Read more

“தயிர் சாதம் சாப்பிடுகிற உங்களுக்கே கோபம் வரும் போது நல்லி எலும்பு சாப்பிடுகிற எங்களுக்கு எவ்வளவு வரும்”..? நிர்மலா சீதாராமனை சீண்டிய வேல்முருகன்…!!

சென்னையில் மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் நிதி தராத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதாவது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும் ஆளுநருக்கும்…

Read more

வழக்கம்போல இந்த முறையும் தமிழ்நாட்டிற்கு பாரபட்சம் காட்டுவது சரியல்ல… எதிர்ப்பு தெரிவித்த விஜய்..!

தமிழ்நாட்டிற்கு மட்டும் பாரபட்சத்தோடு மத்திய அரசு நடந்து கொள்வது சரியான அணுகுமுறை கிடையாது என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” 2025 – 26 ஆம் வருடத்திற்கான நிதிநிலை அறிக்கை மத்திய அமைச்சர்…

Read more

“நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க தடை”… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

அமலாக்கத்துறையை பயன்படுத்தி தொழிலதிபர்களை மிரட்டி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பணம் வசூலித்ததாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஜே.பி. நட்டா உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. 50 வயதான ஆதர்ஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள்…

Read more

“நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலகினால் நானும் ராஜினாமா செய்ய தயார்”… கர்நாடகா CM சித்தராமையா அதிரடி அறிவிப்பு…!!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு தற்போது பதிலடி கொடுக்கும் விதமாக,…

Read more

“சிக்கலில் மத்திய மந்திரிகள்”… நிர்மலா சீதாராமனை தொடர்ந்து ஜேபி நட்டா மீதும் வழக்குப்பதிவு…. அதிர்ச்சியில் பாஜக…!!!

டெல்லி உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பிரதான அரசியல் கட்சிகள் நிதி பெற்றுக் கொள்ளலாம் என்ற நடைமுறையை ரத்து செய்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக கட்சிதான் அதிக அளவில் நிதி பெற்றதாக கூறப்பட்டது. அதாவது பெரிய நிறுவனங்களை மிரட்டி…

Read more

மகன், மாமா, மாப்பிள்ளைக்கு தான் கட்சித் தலைவர் பதவி… ஆனா பாஜகவில் அப்படி இல்ல…. நிர்மலா சீதாராமன் அட்டாக்…!!

சென்னையில் உள்ள கொட்டிவாக்கம் பகுதியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஒரு அரசியல் கட்சிக்கு பிரதான சாலையில் ஒரு கட்டிடம் மற்றும்…

Read more

குழந்தைகளுக்கான புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு….!!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 மத்திய பட்ஜெட்டின் கீழ், “என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இது, மைனர் குழந்தைகளுக்கான ஓய்வூதியக் கணக்குகளை திறக்கவும், அவர்களின் எதிர்காலத்தை நிதி ரீதியாக பாதுகாப்பதற்கும் உதவுகிறது. இத்திட்டம், நிதியமைச்சரால்…

Read more

நேற்று புகார்.. இன்று மன்னிப்பு.. நிர்மலா சீதாராமனை கையெடுத்து கும்பிட்ட அன்னபூர்ணா சீனிவாசன்… ஒரே நாளில் திடீர் பல்டி…!!

கோயம்புத்தூரில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது கோவை அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதாவது இனிப்புக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும் காரத்துக்கு 12…

Read more

BUN-க்கு ஜிஎஸ்டி இல்ல… ஆனா அதுக்குள்ள வைக்கிற CREAM-க்கு 18% வரி… கடை நடத்த முடியல… உணவக உரிமையாளர் புலம்பல்…!!

கோயம்புத்தூரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அப்போது கோவையில் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா உணவகத்தை நிர்வாக இயக்குனர் சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி…

Read more

நாட்டில் கேன்சர் மருந்துகள் மற்றும் தின்பண்டங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு…. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு…!!!

டெல்லியில் நேற்று 54ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இது கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட நிலையில் சிறிய அளவிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு அதாவது 2000 ரூபாய் வரையிலான பண…

Read more

“ஊறுகாய் போடுபவர்”. ‌ என்னை பார்த்து அப்படித்தான் எல்லோரும் சொல்றாங்க…. நிர்மலா சீதாராமன் வேதனை…!!

சென்னையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிலையில் அவர் மகளிர் எழுச்சி என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் தற்போது டிஜிட்டல்…

Read more

நான் தமிழ்நாடுன்னு சொல்லலையா…? என்னப்பா இப்படி சொல்லிட்டீங்களே… வருத்தத்தில் நிர்மலா சீதாராமன்…!!!

நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில் தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறவில்லை என பெரும் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வரும் நிலையில் நேற்று முன்தினம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

Read more

நிர்மலா சீதாராமனுக்கு ஆடவும் பாடவும் மட்டும்தான் தெரியும்…. பாஜக மூத்த தலைவர் செம கலாய்….!!!

நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மாநிலங்களுக்கு மட்டும்தான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது. அந்த வகையில் பாஜக கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்பிரமணியன் சுவாமி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்து…

Read more

Budget 2024: மீண்டும் பிரதமர் ஆட்சி… நாட்டு மக்களுக்கு நன்றி… நிர்மலா சீதாராமன்….!!!

நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழுமையான மத்திய பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு…

Read more

பட்ஜெட் 2024: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார் குடியரசு தலைவர்…!!!

நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். நாடே எதிர்பார்க்கும் பட்ஜெட் இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு நாடாளுமன்றத்திற்கு புறப்பட்ட நிதியமைச்சர் நிர்மலா…

Read more

Budget 2024: புதிய சாதனை படைக்கப் போகும் நிர்மலா சீதாராமன்…. இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை…!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இன்று காலை 11 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த முறை நிர்மலா சீதாராமன் 7-வது பட்ஜெட்டை தாக்கல்…

Read more

Budget 2024-25: புதிய சாதனை படைக்கப்போகும் நிர்மலா சீதாராமன்…. இந்தியாவிலேயே இதுதான் அதிக முறையாம்…!!!

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் ஜூலை 24 அல்லது 25 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த…

Read more

மீண்டும் மத்திய நிதி மந்திரியாக பொறுப்பேற்றார் நிர்மலா சீதாராமன்…!!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நரேந்திர மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் புதிய அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் கடந்த 10-ம் தேதி அமைச்சர்களின் இலாக்காக்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில்…

Read more

எவ்வளவு ஆவணம்..? கட்ட பஞ்சாயத்து நடத்தி கோடி கோடியாய் கொள்ளையடிச்சீங்களே…. நிர்மலாவை கண்டித்த அமைச்சர்…!!

தேர்தல் பத்திர முறை மீண்டும் கொண்டு வரப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், அரசமைப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் எள்ளளவும் மதிக்காத ஒன்றிய நிதியமைச்சரின்…

Read more

கச்சத்தீவு குறித்து பேச சுப முகூர்த்த தினம் தேவையில்லை… நிர்மலா சீதாராமன்…!!

நேருவும், இந்திராவும் கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பாஜக பேசுவதாக கூற முடியாது என்றும், நாட்டின் ஒரு பகுதி இழக்கப்பட்டதை குறித்து பேச சுப முகூர்த்த தினம்…

Read more

அந்த அளவுக்கு என்கிட்ட பணம் இல்ல… நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்…!!!

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தன்னிடம் நிதி இல்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுமாறு பாஜக தலைமை தன்னிடம் பேசியதாகவும், ஆனால் அந்த அளவுக்கு தன்னிடம் பண பலம் இல்லை என அவர்களிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ள அவர், தமிழக…

Read more

BREAKING: ஆண்டுக்கு ரூ.18,000 .. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!!

சூரிய மின் தகடு அமைக்கும் திட்டம் மூலமாக ஆண்டுக்கு 18000 ரூபாய் சேமிக்கலாம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சூரிய மின் தகடு மூலம் கூடுதலாக கிடைக்கும் ஆற்றலை அரசிடம் விற்கலாம். அதனைப் போலவே மின் வாகனங்களுக்கும் பயன்படுத்தலாம்…

Read more

நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யுங்க…. கடித்ததால் பரபரப்பு….!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு சென்னை ஐஆர்எஸ் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். அமலாக்கத்துறையை பாஜகவின் கொள்கையை அமல்படுத்தும் துறையாக மாற்றியுள்ளதாக சென்னை ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம்…

Read more

இது மிகப்பெரிய துரோகம்…. நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்…!!!

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என இதய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தேசிய பேரிடராக அறிவிப்பதற்கான நடைமுறைகள் தற்போது இல்லை, மாநில பேரிடராக மாநில அரசு அறிவித்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும்…

Read more

உங்க அப்பா வீட்டு பணத்தை ஒன்னும் கேட்கவில்லை…. நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி.!!

தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தேசிய பேரிடராக அறிவிப்பதற்கான நடைமுறைகள் தற்போது இல்லை, மாநில பேரிடராக மாநில அரசு அறிவித்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும் எனக்…

Read more

தமிழக மக்களை நிதியமைச்சர் அவமானப்படுத்தியுள்ளார்…. அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றசாட்டு…!!

ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படையினர் 5,049 பேரை மீட்டிருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ900 கோடியை டிசம்பர் 12-ம் தேதியே கொடுத்துவிட்டோம். மேலும் இதை தேசிய பேரிடராக அறிவிக்க…

Read more

கோவில் சொத்துக்களை திருடி வெளிநாட்டிற்கு விற்கின்றனர்; நிர்மலா சீதாராமன் பகீர் குற்றசாட்டு

கோவில் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு திருடி விற்கப்படுகின்றன என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பகிரங்க குற்றசாட்டை முன் வைத்துள்ளார்.கோயில் சொத்துக்களை விற்கும் பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். நமது கோவில் சொத்துக்கள் வெளிநாட்டுக்கு சென்று…

Read more

“எனக்கு கிடைக்கலையே மேடம்” தெறிக்கவிட்ட கோயம்புத்தூர்காரர்…. முகம் மாறிய நிர்மலா சீதாராமன்…!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் தொழில் முனைவோர்களுக்கு வங்கிகளில் உடனுக்குடன் கடன்  வழங்கப்படுவதாக பெருமிதத்துடன் கூறினார் . அப்பொழுது திடீரென்று எழுந்த நபர் வங்கியில் கடன்…

Read more

BREAKING: நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை சந்திப்பு…!!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் பாஜகவின் மூத்த தலைவர்களை   தனித்தனியாக சந்தித்து  வந்து கொண்டிருக்கிறார். அதன் அடிப்படையில் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார். நிர்மலா…

Read more

மத்திய அரசு பணிகளுக்கு தமிழர்கள் விண்ணப்பிக்கவும்…. நிர்மலா சீதாராமன் அறிவுரை…!!

சென்னை எழும்பூரில், நடைபெற்ற வேலைவாய்ப்பு (ரோஜ்கர் மேளா) விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 533 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதற்கு  முன்பாக , அவர் பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர் பணியில் சிறந்து…

Read more

கனிமொழிக்கு நல்லா தெரியும்…. நீங்க அவுங்களுக்கு பாடம் எடுக்காதீங்க.. நிர்மலாக்கு சீமான் அட்வைஸ்!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  திமுக இன்னைக்கு பேசுது…  திராவிடம் என்ற சொல்லே சிலப்பதிகாரம் தமிழ் இலக்கியங்களில் இல்லை, அது இல்ல. கால்டுவெல் சொல்லுகின்றார் ? மனுஸ்ருதியில் இருந்து தான் அந்த சொல்லை எடுத்தேன் என்று……

Read more

தமிழ் வளர்த்த ஊரிலேயே…. “3 EXAM பாஸ்” நிதியமைச்சர் – க்கு பதில் கொடுத்த நெட்டிசன்…!!

மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு நெட்டிசன் ஒருவர் பதிலளித்துள்ளார். மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ்நாட்டில் எங்களை இந்தியும், சமஸ்கிருதமும் படிக்க விடல என முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசியல்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய குழு… அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை அகல விலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதனை ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை செய்யும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி விகிதம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு 50…

Read more

2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ்…. நிர்மலா சீதாராமனுக்கு பாஜக அண்ணாமலை கடிதம்….!!!

தமிழகத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதை கண்காணிக்க கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் திமுகவினர் முறைகேடாக சம்பாதித்த 2000 ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளிலும் டாஸ்மாக்கிலும் மாற்ற…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…? “விலையேற்றம்” நிர்மலாவை சுத்து போட்ட மக்கள்…!!

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துகொண்டே போகிறது. குறிப்பாக சிலிண்டர்,விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.  இதனால் இல்லத்தரசிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பாஜகவினரை சந்திக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வருகை…

Read more

சிலிண்டர் விலை உயர்வு…. இதுதான் காரணம்?…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்….!!!!

நம் நாட்டில் விலைவாசி உயர்வு காரணமாக சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் காஞ்சிபுர மக்கள் சிலிண்டர் விலை உயர்வு குறித்து…

Read more

“விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமன், எஸ்பி வேலுமணி, அண்ணாமலை திடீர் சந்திப்பு”…. பின்னணி என்ன…?

தமிழ்நாட்டில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்திருந்தார். இவர் டெல்லி செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, எம்எல்ஏ…

Read more

#BREAKING: அதானி கடன் விவரங்களை சொல்ல முடியாது…. -மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்….!!!!

அதானி நிறுவனத்தின் கடன் விவரங்களை வெளியிட முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பதில் அளித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தீபக் பாய்ஜ் என்பவர் அதனை கடன் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கி…

Read more

பட்ஜெட் அறிவிப்பு: “வருமான வரி வரம்பில் மாற்றம்”…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்….!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

மத்திய பட்ஜெட் 23-24: கோவிட் நேரத்தில் 80 கோடி மக்களுக்கு பசியை போக்கினோம்…. நிர்மலா சீதாராமன்..!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் சற்றுமுன் தாக்கல்  செய்தார். அப்போது பேசிய அவர், நடுத்தர வர்க்கத்தினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பழங்குடி மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிற்துறையினருக்கான பட்ஜெட்டாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இந்தியா சரியான…

Read more

“நானும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள்”…. அவங்களுக்கு புதுசா எந்த வரியும் விதிக்கல…. நிர்மலா சீதாராமன் ஸ்பீச்….!!!!

இந்தியாவில் பிப்ரவரி மாதம் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இந்த பட்ஜெட் தொடர்பான எதிர்பார்ப்பு பொதுமக்கள், பல்வேறு துறையினரை சார்ந்தவர்கள், விவசாயிகள் என பலரது மத்தியிலும் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் சார்பாக நடைபெற்ற ஒரு…

Read more

Other Story