வீட்டில் நாய் வளர்க்கிறீர்களா…? சமையலறையில் இருக்கும் இந்த உணவுகளை மட்டும் நாய்க்கு கொடுக்காதீங்க…!

வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், தங்களது செல்லப்பிராணிக்கு உணவு கொடுக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுகள் மனிதர்களுக்கு பாதுகாப்பானதாக இருந்தாலும், நாய்களுக்கு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக சமையலறையில் எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களை நாய்கள்…

Read more

Other Story