“அய்யோ சாமி… கொஞ்சம் பிசகியிருந்தாலும் நாங்க செத்தே போயிருப்போம்!” பைக்கைக் கடந்து சீறிப்பாய்ந்த சொகுசு கார்… உறைந்துபோன வாகன ஓட்டிகள்..!!!

குடியிருப்புப் பகுதியில் மணிக்கு 100 அல்லது 200 கிலோமீட்டர் வேகத்தை எல்லாம் கடந்து, தலைதெறிக்கும் வகையில் சுமார் 300 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேகமாக இயக்கப்பட்டு வந்த பார்ஷே சொகுசு காரின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின்…

Read more

Other Story