“என்னது…. வீட்டுக்குள்ளேயே இப்படி ஒரு ஏரி காட்சியா….?” நடிகையின் வீட்டைப் பார்த்து வியந்த யூடியூபர்…. பிக் பாஸ் பிரபலம் பிரியங்காவின் பிரம்மாண்ட மும்பை ஹோம் டூர்….!!
பிரபலங்களின் வீடுகள் எப்போதும் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தையும் வாழ்க்கைப் பாணியையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும். அந்த வகையில், ‘பிக் பாஸ் 16’ புகழ் பிரபல நடிகை பிரியங்கா சஹர் சௌத்ரியின் மும்பை இல்லம், வசதியும் மிதமிஞ்சிய ஆடம்பரமும் நிறைந்த ஒரு கலைப் படைப்பாகத்…
Read more