தெருநாய் விவகாரத்தில் வெடித்த மோதல்… உடல்மொழி”யால் வந்த வினை… மேனகா காந்திக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘நோஸ்கட்… காரசார கேள்விகள்…!!!

தெருநாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, மேனகா காந்தியின் சமீபத்திய…

Read more

Other Story