“1,400+ நிகழ்ச்சிகள் மூலம் தூய்மையான தமிழகம்!” அடுத்த அதிரடிக்குத் தயாராகும் ‘We The Leaders’ அமைப்பு… மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற விழிப்புணர்வு…!!”

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ‘We The Leaders’ அமைப்பின் தன்னார்வலர்கள், இந்த மாதம் தமிழகம் முழுவதும் 1,400-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி அசத்தியுள்ளனர். நமது தமிழகத்தை தூய்மையானதாகவும், பசுமையானதாகவும், நிலையான வளர்ச்சி கொண்டதாகவும்…

Read more

Other Story