சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை தனியார் பள்ளிகளை திறக்க கூடாது – பள்ளிக்கல்வித்துறை ஆணை.!!
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை (09.12.2023) தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்…
Read more