3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நான்காம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு4ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாணவரின் நலன் கருதி நான்காம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் டிசம்பர் 4ம் தேதி திங்கள் கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.