தங்கச்சிய தூக்கப்போறேன், வந்து பிணத்தை எடுத்துக்கோ… கணவனின் ரத்தத்தை உறையவைக்கும் மிரட்டல்… வைரலாகும் கமாண்டோ கொலை வழக்கின் பின்னணி…!!!
டெல்லியில் சிறப்பு அதிரடிப் படை பிரிவில் கமாண்டோவாகப் பணியாற்றி வந்த காஜல் என்ற பெண், அவரது கணவராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஜலின் கணவர் இந்தத் துயரச் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பாக, காஜலின் சகோதரரைத் தொலைபேசியில்…
Read more