அட என்னங்க இது..! 6-ம் வகுப்பு புத்தகத்தில் மெலோனிக்காக தனி பாடமா…? 15 வயதில் அரசியல் பயணம்… இத்தாலியின் முதல் பெண் பிரதமர்… நெட்டிசன்களை வாயடைக்க வைத்த சம்பவம்…!!
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு 6-ஆம் வகுப்பு பொது அறிவு புத்தகத்தில் ஒரு அத்தியாயம் இடம்பெற்றிருப்பது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது அறிவு புத்தகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தபோது, அதில் மெலோனியின் அரசியல்…
Read more