சடலத்தை எரிக்க வந்த இடத்தில் இப்படியா நடக்கணும்?.. ஆற்றில் இறங்கிய நபரை கவ்விச் சென்ற முதலை… பதறவைக்கும் திகில் வீடியோ..!!!
உத்தரப்பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு நதிக்கரையில் நடந்த துயரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நோய்டாவைச் சேர்ந்த தீபக் சர்மா என்ற 30 வயது இளைஞர், தனது மாமியார் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்றபோது இந்தத் துயரம்…
Read more