“நிற்க கூட இடமில்லை”… படிக்கட்டில் தொங்கிய கூட்டம்… எப்படியாவது போகணும்னு மல்லுக்கட்டி பேருந்தில் ஏறிய வாலிபர்… கண்ணிமைக்கும் நொடியில் துடிதுடித்து மரணம்… பதற வைக்கும் வீடியோ…!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் கூட்டம் நிரம்பிய மாநகரப் பேருந்தில் ஏற முயன்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாத்தேனா பகுதியில்  கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பேருந்து ஏற்கெனவே பயணிகளால் நிரம்பியிருந்ததாக…

Read more

Other Story