9 ஆண்டுகளுக்குப் பிறகு சுக்கிரனின் சிறப்பு சஞ்சாரம்…! துலாம் ராசியில் செல்லும் சுக்கிரனால் யாருடைய வாழ்க்கையில் மாற்றம்…? பணம், தொழில், காதல்… எந்த ராசிக்கு அதிக பலன்…?
ஜோதிட நம்பிக்கைகளின்படி, சுக்கிரன் காதல், திருமணம், அழகு, வசதி, செல்வம் மற்றும் உறவுகளுடன் தொடர்புடைய கிரகமாகக் கருதப்படுகிறார். இந்நிலையில், 2026 செப்டம்பர் 2-ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில் சஞ்சரிக்க உள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. சுக்கிரன் துலாம்…
Read more