“எச்சில் கையா.. என்ன கொடுமைடா இது…?” பொறுமையிழந்து கடைக்காரர் எடுத்த அதிரடி முடிவு…. திருமண விழாவில் அரங்கேறிய விசித்திரக் கூத்து…. வைரல் வீடியோ….!!

திருமண விழா ஒன்றில் பானிபூரி சாப்பிடுவதற்காக வந்த கூட்டம் கட்டுக்கடங்காமல் முண்டியடித்ததால், விரக்தியடைந்த கடைக்காரர் விசித்திரமான முறையில் மக்களுக்கு நேரடியாக ஊட்டிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சிரிப்பலைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகத் திருமண விசேஷங்களில் பானிபூரி கடைகளில் மக்கள் வரிசையில்…

Read more

Other Story