தினமும் நன்றாக தூங்கினால் சருமத்தில் என்ன மாற்றம் நடக்கும்…? தூக்கத்துக்கும் அழகுக்கும் இவ்வளவு தொடர்பா…?

அழகான மற்றும் ஆரோக்கியமான சருமத்துக்காக பலரும் பல்வேறு அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், சருமப் பராமரிப்பில் நாம் அதிகம் கவனம் செலுத்தாத ஒரு விஷயம் போதுமான தூக்கம். உடலுக்கு ஓய்வு கிடைக்கும் நேரத்தில் சருமமும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் செயல்முறைகள் நடைபெறுவதால்,…

Read more

Other Story