தமிழகம் முழுவதும் நாளை முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை… ஜூன் 2-ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை தொடங்கியது. இந்நிலையில் இன்று 6 முதல் 9-ம்…
Read more