மஹிகா சர்மா பிறந்தநாள் முடிந்த கையோடு முன்னாள் மனைவியை கவனித்த ஹர்திக் – வைரலாகும் சர்ப்ரைஸ்…!!!

ஹர்திக் பாண்டியா தனது முன்னாள் மனைவி நட்டாஷா ஸ்டான்கோவிக் மற்றும் மகன் அகஸ்தியாவிற்கு விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரைப் பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகை மஹிகா சர்மாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட சில நாட்களிலேயே இந்த நிகழ்வு…

Read more

Other Story