“44 ஆயிரம் பேரோட உழைப்பை ஒரு பொண்ணுக்காக பாழாக்கிட்டானே பாவி!” காதலிக்கு வினாத்தாள் திருடிக் கொடுத்து மாட்டிய வாலிபர்… கொந்தளிப்பில் மாணவர்கள்..!!!
மகாராஷ்டிர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மருந்து ஆய்வாளர் தேர்வில் நடந்த வினாத்தாள் கசிவு விவகாரமும், அதன்பின் வெளிவந்த முக்கோணக் காதல் திரில்லர் பின்னணியும் அம்மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன் காதலி அரசு அதிகாரியாக மாற வேண்டும் என்ற ஆசையில், அநியாயமான…
Read more