“பாவம்ப்பா இந்த ஏழைப் பொண்ணுங்க… அவங்களுக்குப் போய் இப்படியா பண்றது?” 21 ஆதிவாசி சிறுமிகளுக்கு பாலியல் அத்துமீறல்… பாய்ந்தது போக்சோ வழக்கு..!!!
படிப்பறிவும் பாதுகாப்பும் தேடி ஆதிவாசி பழங்குடியின ஆசிரமப் பள்ளிக்கு வந்த 21 சிறுமிகளுக்கு, உணவருந்தும் இடத்தில் நடந்த கொடூரம் ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. உணவருந்துவதற்காக வரிசையில் நின்ற பிஞ்சுச் சிறுமிகளிடம் எல்லை மீறி அத்துமீறி நடந்து கொண்ட நபர், தனது…
Read more