கொடூரம்..!!”சிகிச்சையில் தாய்” … தயிர் சாதம் சாப்பிட்டு இறந்த 3 குழந்தைகள்…!! விசாரணையில் அம்பலமான நாடகம்!
தெலுங்கானாவில் உள்ள சங்கரெட்டி மாவட்டம் அமீன்பூர் பகுதியில் 3 குழந்தைகளை கொலை செய்த தாயையும், அவரது காதலன்னையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த மார்ச் 28ஆம் தேதி அன்று அமீன்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 குழந்தைகள் மயக்கமான…
Read more