காய்கறி சீக்கிரம் கெட்டு போகக்கூடாதா…? ஒவ்வொன்னுக்கும்… ஒவ்வொரு டிப்ஸ்… வைரலாகும் வீடியோ…!!

இல்லத்தரசிகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் கெட்டுப்போவது பெரிய கவலையாக இருக்கும். இதற்கு ஒரு சமூக வலைதள காணொளியில் எளிமையான டிப்ஸ்கள் பகிரப்பட்டுள்ளது. கீரை வகைகளை தண்ணீரில் சுத்தம் செய்து துணி ஒன்றில் வைத்து சுத்தி அதனை பாக்ஸில் வைத்து குளிர்சாதனப்…

Read more

Other Story